Friday 11 November 2022

திருப்பூரில் *மறுமணம் கொ.வே.கவுண்டர் நேரடி கலந்துரையாடல்*


 திருப்பூரில் *மறுமணம் கொ.வே.கவுண்டர் நேரடி கலந்துரையாடல்*



கொ.வே.கவுண்டர் மணமக்களுக்காக கொரனா காலத்தில் 23 இணையதள கலந்துரையாடல்களும் அதணை தொடர்ந்து ஈரோடு டாக்டர் வரன் திருப்பூரில் வெளிநாடு வரன் மற்றும் பழனி மீட் தொப்பபட்டியிலும் சிறப்புடன் நடைபெற உதவிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி



கொங்கு சொந்தங்களின் பேராதரவுடன் மீண்டும் *திருப்பூரில் மறுமணம் கொ.வே.கவுண்டர் நேரடி கலந்துரையாடல்*

நாள் 08.01.2023 ( ஞாயிறு )

இடம் : திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில் வழி அருள்மிகு பெரிய அழகு நாச்சியம்மன் அருள்மிகு பொன்னழகி அம்மன் திருக்கோவில் மண்டபம் https://maps.app.goo.gl/b2YvCnQnMybwSiCE9

*அனுமதி இலவசம் முன்பதிவு அவசியம்.*

*விருப்ப நன்கொடை ஏற்றுக்கொள்ளபடும்.*

*பதிவு செய்ய வேண்டிய லிங்க்*

*பதிவு முடியும் நாள் - 01.01.2023 ( சனவரி 1 2023 )*

*ஆண் வரனுக்கு பட்ட படிப்பு அவசியம் தேவை*

கொ.வே.கவுண்டர் *மறுமணம் மற்றும் மறுமணம் சம்மதம் உள்ள* கொ.வே.கவுண்டர் சொந்தங்கள் உள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் மணமக்கள் வீட்டார் நேரடியாக தங்கள் விபரங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

நேரடி கலந்துரையாடல் விபரங்கள் பற்றிய தகவல் தெரிந்துகொள்ள இணையவேண்டிய வாட்சப் குழு லிங்க் ( whatsapp communities groups )

இச் செய்தியை பகிர்ந்து கொங்கு தெரியபடுத்தவும்
மேலும் விபரங்களுக்கு
திருப்பூர் கணேஷ் கொங்கு திருமண தகவல் மையம்
( கொங்கு வேளாள கவுண்டர் மட்டும் )
No 1 கருப்பண்ண கவுண்டர் லேஅவுட் 2 வது வீதி
புதுராமகிருஷ்ணபுரம்
திருப்பூர்
செல் 9025382525

No comments:

Post a Comment

ganeshkongumatrimony.com
தொடா்ந்து பதிவுகள் இந்ததளத்தில் மட்டுமே பதியப்படும் தாங்களே ஜாதகத்தை பதிவு செய்து கொள்ளலாம்.