தொடா்புக்கு எமது ஈமெயில் முகவாி gkmatrimonytup@gmail.com
தற்போது ganeshkongumatrimony.com
என்ற முகவரியில் இணையதளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

Wednesday, 20 January 2021

மீண்டும் மணமகன் வீட்டார் கை ஓங்க துவங்கியுள்ளது !!!!

 மீண்டும் மணமகன் வீட்டார் கை ஓங்க துவங்கியுள்ளது என தெளிவாக தெரிகிறது - தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு - ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் 


திருப்பூரில் வாக்காளர் இறுதிப் பட்டியலை, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், திருப்பூர் ஆட்சிய ருமான க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டார். வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம்:


தாராபுரம் (தனி)- ஆண்-125820, பெண் 132111 மற்றும் மூன்றாம் பாலினம் 10. மொத்தம்-257941.


காங்கயம்- ஆண்- 125874, பெண்- 132646 மற்றும் மூன்றாம் பாலினம் 23. மொத்தம் - 258543.


அவிநாசி (தனி)- ஆண்- 136431, பெண்- 144294 மற்றும் மூன்றாம் பாலினம் 6. மொத்தம்- 280731.


திருப்பூர் (வடக்கு)- ஆண் - 191593, பெண் 184440 மற்றும் மூன்றாம் பாலினம் 100. மொத்தம் 376133.


திருப்பூர் (தெற்கு)- ஆண் - 139490, பெண் 136036 மற்றும் மூன்றாம் பாலினம். 34 மொத்தம் 275560.


பல்லடம்- ஆண் - 193139, பெண்- 193904 மற்றும் மூன்றாம் பாலினம் 68. மொத்தம் 387111.


உடுமலைப்பேட்டை- ஆண்- 130001, பெண்- 139113 மற்றும் மூன்றாம் பாலினம் 23. மொத்தம் 269137.


மடத்துக்குளம்- ஆண்- 121419, பெண்- 126189 மற்றும் மூன்றாம் பாலினம் 21. மொத்தம் 247629.


மாவட்டம் முழுவதும் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2493 வாக்குச்சாவடிகளில், ஆண்கள் 1163767, பெண்கள் 1188733 மற்றும் மூன்றாம் பாலினம் 285 என மொத்தம் 2352785 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 24,966 பேர் அதிகம் உள்ளனர்.


திருப்பூர் ஆட்சியர் கூறும்போது, “வாக்காளர் இறுதிப் பட்டியல்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும்வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக் கும். பொதுமக்கள் வாக்காளர் இறுதிப் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்” என்றார்.


கூட்டத்தில், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


நீலகிரி


நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 49 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு 13,296 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

உதகை சட்டப்பேரவை தொகுதியில், 98,353 ஆண்கள், 1,06,775பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2,05,138 வாக்காளர்கள் இடம்பெற்றுள் ளனர். கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் 92,108 ஆண்கள், 96,496 பெண்கள் என மொத்தம் 1,88,604 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.


குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் 91,301 ஆண்கள், 99,999 பெண்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,86,479 வாக்காளர்கள் உள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யார் கூறும்போது, “மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். வாக்காளர் இறுதிப் பட்டியலில் 2.32 சதவீத வாக்காளர் கள் அதிகரித்துள்ளனர்’’ என்றார்.

Sunday, 17 January 2021

பதிவு எண் : GK01981 TO பதிவு எண் : GK01990

1) பதிவு எண் : GK01981 பிறந்த ஊர் : கோயம்புத்தூர் : செவ்வாய் ஜாதகம் : கனிஷ்கா : செம்பன் குலம் : B Pharmacy கடந்த வயது : 18 வருஷம் 5 மாதம் வேலை : வீட்டில் உள்ளார் : கன்னி-அஸ்தம் சொத்துவிபரம் : 30கோடி மதிப்புஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/3qrV0VE

2) பதிவு எண் : GK01982 பிறந்த ஊர் : கோயம்புத்தூர் : சுத்த ஜாதகம் : ராம்குமார். : ஓதாலன் குலம் : கடந்த வயது : 24 வருஷம் 9 மாதம் வேலை : சொந்த தொழில் : விருச்சிகம்-கேட்டை ,பாதம் -1 சொத்துவிபரம் : 5சென்ட் ல் வீடு கடை வாடகை 10000 பூமி -3ஏக்கர் மற்றும் தார்சு வீடு ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/39KC3H4

3) பதிவு எண் : GK01983 பிறந்த ஊர் : Erode : ராகுகேது ஜாதகம் : யமுனா : கண்ணன் குலம் : M.Sc M.phil கடந்த வயது : 29 வருஷம் 4 மாதம் வேலை : உதவி பேராசிரியர் : விருச்சிகம்-கேட்டை ,பாதம் -3 சொத்துவிபரம் : நேரில் ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/2LE0jT2

4) பதிவு எண் : GK01984 பிறந்த ஊர் : Kangayam : சுத்த ஜாதகம் : பாலசுப்பிரமணியம் : குழையர் குலம் : 12th கடந்த வயது : 37 வருஷம் 6 மாதம் வேலை : விவசாயம் : மீனம்-பூரட்டாதி ,பாதம் -4 சொத்துவிபரம் : 4 கோடி  ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/2XJFiZw

5) பதிவு எண் : GK01985 பிறந்த ஊர் : Dharapuram : செவ்வாய் ஜாதகம் : கணேஷ் : முழுக்காதன் குலம் : M. Com ca கடந்த வயது : 31 வருஷம் 9 மாதம் வேலை : தனியார் நிறுவன மேலாளர் : கடகம்-ஆயில்யம் ,பாதம் -4 சொத்துவிபரம் : பொள்ளாச்சியில் தோப்பு 10 ஏக்கர் தார்ச் வீடு 10 சென்ட் இடம் தாராபுரம் வீட்டுமதிப்பு 1.25 கோடி இதர கடை வருமாணம் உண்டு ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/3nRj7eC

6) பதிவு எண் : GK01986 பிறந்த ஊர் : Salem : செவ்வாய் ஜாதகம் : கிருஷ்ணன் : செம்பூத்தான் குலம் : DME , BE Mech கடந்த வயது : 36 வருஷம் 3 மாதம் வேலை : தனியார் நிறுவன மேலாளர் : மகரம்-உத்திராடம் ,பாதம் -3 சொத்துவிபரம் : சொந்த வீடு ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/3iiVytY

7) பதிவு எண் : GK01987 பிறந்த ஊர் : Gobichettipalayam : செவ்வாய் ஜாதகம் : ரஞ்சனி : தூரன் குலம் : BE கடந்த வயது : 26 வருஷம் 8 மாதம் வேலை : சாப்ட்வேர் கோவை : மகரம்-திருவோணம் ,பாதம் -3 சொத்துவிபரம் : தார்சுவிடு விவசாய பூமி 4 ஏக்கர் மற்றும் சைட் இடம் குடோன் வாடகை மதிப்ப 10 கோடி ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/3iiVzy2

8) பதிவு எண் : GK01988 பிறந்த ஊர் : Tiruppur : ராகுகேது ஜாதகம் : அரவிந்த் : பெரிய குலம் : BBA கடந்த வயது : 28 வருஷம் 5 மாதம் வேலை : சொந்த கம்பெனி : மீனம்-உத்திரட்டாதி ,பாதம் -4 சொத்துவிபரம் : சொந்த கம்பெணி ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/3qvyj2y

9) பதிவு எண் : GK01989 பிறந்த ஊர் : Erode : சுத்த ஜாதகம் : தாரணி ( பல்மருத்துவா் ) : கண்ணந்தை குலம் : BDS கடந்த வயது : 22 வருஷம் 4 மாதம் வேலை : பல் மருத்துவா் : கடகம்-ஆயில்யம் ,பாதம் -3 சொத்துவிபரம் : 40 கோடி மற்றவை நேரில் ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/38Otqvy

10) பதிவு எண் : GK01990 பிறந்த ஊர் : Avinashi : செவ்வாய் மற்றும் ராகுகேது ஜாதகம் : பாலசந்தா் : ஓதாலன் குலம் : MCA கடந்த வயது : 41 வருஷம் 3 மாதம் வேலை : சாப்ட்வேர் கோவை : சிம்மம்-உத்திரம் ,பாதம் -1 சொத்துவிபரம் : 4000 சஅ தார்சு வீடு 6000 சஅ 2 மாடிகட்டடம் வாடகை 60000  7 சென்ட கம்பெணிவாடகை 20000 மற்றும் எலாஸ்டிக் கம்பெனி ஜாதகத்திற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://bit.ly/39DyWjR

கொங்கு வேளாளர் கவுண்டர் ஜாதகம் தங்கள் செல்போனில் இலவசமாக பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாட்சப் மற்றும்  இணைந்து கொள்ளவும்  whatssup   குரூப் லிங்க்  https://chat.whatsapp.com/J1QpEdV5yrrKJYeU7SGeVj

  டெலிகிராம் சேனல்   link  https://t.me/gkmatrimonytup    இதுவரை டெலிகிராம் ஆப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் https://telegram.org/dl  இந்த லிங்கை கிளிக் செய்து PALY STOARE ல் டெலிகிராம் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்   எமது வலைதளமான ganeshkongumatrimony.com ல் இலவசமாக தாங்களே ஜாதகம் எடுப்பது மற்றவர்களுக்கு அனுப்புவது எப்படி என தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து வீடியோவை காணவும் https://youtu.be/2MFWmTo4cZc மேலும்  இந்த லிங்கை தங்கள் சொந்தங்களுக்கும் பகிரவும் நன்றி இப்படிக்குகணேஷ் கொங்கு திருமண  தகவல் மையம் ( கொங்கு வேளாள கவுண்டர் மட்டும் ) 11 கருப்பண்ண கவுண்டர் லேஅவுட் 2 வது வீதி  திருப்பூர் செல் 9025382525.


ganeshkongumatrimony.com
தொடா்ந்து பதிவுகள் இந்ததளத்தில் மட்டுமே பதியப்படும் தாங்களே ஜாதகத்தை பதிவு செய்து கொள்ளலாம்.