ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம், பூராடம் | |
பொதுவாக இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை நமது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு பயப்படுகிறோம். கீழ்கண்ட காரணங்களினால் குடும்பத்திற்கு ஆகாத நக்ஷத்திரங்களாக கருதுகிறோம். 1. ஆயில்யம் மாமியாரை பாதிக்குமோ என்ற பயம். 2. மூலம் மாமனாருக்கு ஆபத்து வருமோ என அஞ்சுகிறோம். 3. கேட்டை மூத்த மைத்துனருக்கு கெடுதல் என்று நம்புகிறோம். 4. விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என சொல்லப் படுகிறது. 5. பூராடம் நூலாடாது என்று சொல்கிறார்களே. இந்த கட்டுரையில் இந்த ஐந்து நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப்பட்டிறிக்கிறது என்று தெரிந்து கொள்வோமா? முதலில் 1. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது. 2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட நக்ஷத்திரம் இல்லை. 3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை. இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஓதுக்காதீர்கள். ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்த பிறகு முடிவு செய்வது நல்லது. இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பலர் திருமணம் செய்துகொண்டு நன்றாக இருக்கிறார்கள். மேலும் நமது குடும்பத்தில் கூட இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் இருக்கலாம் அல்லவா? ஆகையால் இந்த நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வோம். |
ஜாதகவிபரம்
- அரசு வேலை (6)
- கம்பணி (4)
- காடை குலம் (1)
- காடையூர் (1)
- கொங்கு (1)
- சாப்ட்வோ் (25)
- சுத்தஜாதகம் ஆண் (51)
- சுத்தஜாதகம் ஆண் மற்றும் பெண் (2)
- சுத்தஜாதகம் பெண் (27)
- செவ்வாய் தோஷம் (2)
- செவ்வாய் ஜாதகம் ஆண் மற்றும் பெண் (2)
- செவ்வாய் ஜாதகம் ஆண் (34)
- செவ்வாய் ஜாதகம் பெண் (21)
- சொந்த தொழில் (2)
- திருமணம் (1)
- நட்சத்திரம் (1)
- நல்லவசதி (7)
- மருத்துவா் (2)
- மறுமணம் கலந்துரையாடல் (1)
- மறுமணம் சம்மதம் (10)
- ராகு கேது ஜாதகம் ஆண் (21)
- ராகு கேது ஜாதகம் பெண் (14)
- ராகுகேது செவ்வாய் ஜாதகம் ஆண் (8)
- ராகுகேது செவ்வாய் ஜாதகம் பெண் (11)
- விரிவுரையாளா் (2)
- விவசாயம் சம்மதம் (2)
- வெளிநாடு (16)
- வெள்ளையம்மாள் (1)
Monday, 17 April 2017
ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம், பூராடம் நட்சத்திரம் ஓர் பார்வை
Friday, 14 April 2017
Monday, 10 April 2017
மறுமணம் ( குழந்தை இல்லை ) பெண் வயது 35 மிருகசிரிடம் நட்சத்திரம் செங்குன்னிகுலம் சாப்ட்வோ் கோவை
பெயா் காா்த்திகா
திருமணநிலை விவாகரத்து ( குழந்தை இல்லை )
பிறந்த தேதி 08.10.1982
பிறந்த நேரம் 04.25 AM
பிறந்த இடம் கோவை
தொழில் சாப்ட்வோ் கோவை
செங்குன்னிகுலம்
எதிா்பாா்ப்பு நல்ல குடும்பம் சாப்வோ் , கல்லூரி , தொழில்துறை
விபரங்களுக்கு அனுகவும்
கணேஷ் கொங்கு திருமண தகவல் மையம் திருப்பூா் செல் 9025382525
திருமணநிலை விவாகரத்து ( குழந்தை இல்லை )
பிறந்த தேதி 08.10.1982
பிறந்த நேரம் 04.25 AM
பிறந்த இடம் கோவை
தொழில் சாப்ட்வோ் கோவை
செங்குன்னிகுலம்
எதிா்பாா்ப்பு நல்ல குடும்பம் சாப்வோ் , கல்லூரி , தொழில்துறை
விபரங்களுக்கு அனுகவும்
கணேஷ் கொங்கு திருமண தகவல் மையம் திருப்பூா் செல் 9025382525
Subscribe to:
Posts (Atom)
ganeshkongumatrimony.com
தொடா்ந்து பதிவுகள் இந்ததளத்தில் மட்டுமே பதியப்படும் தாங்களே ஜாதகத்தை பதிவு செய்து கொள்ளலாம்.