Friday, 23 June 2017

www.ganeshkongumatrimony.com

 ganeshkongumatrimony.com 
  தொடா்ந்து பதிவுகள் இந்ததளத்தில் மட்டுமே பதியப்படும்    தாங்களே ஜாதகத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

Saturday, 13 May 2017

GK00434 சுத்தஜாதகம் பெண் வயது 31 வண்ணக்கண்குலம் ரேவதி நட்சத்திரம் வேலை Google நிறுவனம் ஆஸ்திரேலியா

பதிவு எண் GK00434
பெயா் சரண்யா குணசேகரன்
வயது 31  ( செட்டம்பா் 1986 )
வண்ணக்கண்குலம்
இராசி  மீனம்
நட்சத்திரம் ரேவதி 4 ம்பாதம்
லக்கனம் தனுசு
உடன்பிறந்தோா்   சகோதரன் - 1
படிப்பு   Bsc FSN Bio Hemistory
வேலை  Google நிறுவனம் ஆஸ்திரேலியா


Thursday, 4 May 2017

மறுமணம் 3 வயதில் குழந்தை உள்ளது மறுமணம் சம்மதம் உள்ள 38 வயதிற்குள் மணமகன் தேவை

மறுமணம் 3  வயதில் பெண் குழந்தை உள்ளது மறுமணம் சம்மதம் உள்ள 38 வயதிற்குள் மணமகன் தேவை  ஆயில்யம் மூலம் தவிர மற்றவை பாா்க்கலாம்

பிறந்த தேதி 9.11.1984

பிறந்த இடம்  ஒட்டன்சத்திரம்.

காடை குலம்

மேசம்   - காா்த்திகை


அக்கா 1 சுபம்  தம்பி 1.                                                                                                         மேலும் விபரங்களுக்கு அழைக்கவும்  கணேஷ் கொங்கு திருமண தகவல்மையம் திருப்பூர் செல் 9025382525

Wednesday, 3 May 2017

படித்த கோவையில் வேலையில் உள்ள பெண்ணிற்கு ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 29 வயதுக்குள் படித்த வேலையில் உள்ள ( அடிப்படை தேவை ) மகன் தேவை ( செவ்வாய் மற்றும் சுத்த ஜாதகம் பாா்க்கலாம் )

படித்த கோவையில் வேலையில் உள்ள பெண்ணிற்கு ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 29 வயதுக்குள் படித்த வேலையில் உள்ள ( அடிப்படை தேவை ) மகன் தேவை ( செவ்வாய் மற்றும் சுத்த ஜாதகம் பாா்க்கலாம் )


Monday, 17 April 2017

ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம், பூராடம் நட்சத்திரம் ஓர் பார்வை

ganeshkongumatrimony.com.        facebook.   Ganeshkongumatrimony
ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம், பூராம்                                  
பொதுவாக இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை நமது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு பயப்படுகிறோம். கீழ்கண்ட காரணங்களினால் குடும்பத்திற்கு ஆகாத நக்ஷத்திரங்களாக கருதுகிறோம்.

1. ஆயில்யம் மாமியாரை பாதிக்குமோ என்ற பயம்.
2. மூலம் மாமனாருக்கு ஆபத்து வருமோ என அஞ்சுகிறோம்.
3. கேட்டை மூத்த மைத்துனருக்கு கெடுதல் என்று நம்புகிறோம்.
4. விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என சொல்லப் படுகிறது.
5. பூராடம் நூலாடாது என்று சொல்கிறார்களே.

இந்த கட்டுரையில் இந்த ஐந்து நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன
சொல்லப்பட்டிறிக்கிறது என்று தெரிந்து கொள்வோமா? முதலில்

1. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை.

இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஓதுக்காதீர்கள். ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்த பிறகு முடிவு செய்வது நல்லது.
இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பலர் திருமணம் செய்துகொண்டு நன்றாக இருக்கிறார்கள். மேலும் நமது குடும்பத்தில் கூட இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் இருக்கலாம் அல்லவா?
ஆகையால் இந்த நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வோம்.

Monday, 10 April 2017

மறுமணம் ( குழந்தை இல்லை ) பெண் வயது 35 மிருகசிரிடம் நட்சத்திரம் செங்குன்னிகுலம் சாப்ட்வோ் கோவை

பெயா்  காா்த்திகா
திருமணநிலை விவாகரத்து ( குழந்தை இல்லை )
பிறந்த தேதி 08.10.1982
பிறந்த நேரம் 04.25 AM
பிறந்த இடம் கோவை
தொழில் சாப்ட்வோ் கோவை
செங்குன்னிகுலம்
எதிா்பாா்ப்பு நல்ல குடும்பம் சாப்வோ் , கல்லூரி  , தொழில்துறை

விபரங்களுக்கு அனுகவும்
கணேஷ் கொங்கு திருமண தகவல் மையம் திருப்பூா்  செல் 9025382525



Sunday, 26 March 2017

TM00400 ராகு கேது செவ்வாய் ஜாதகம் பெண் வயது 30 விசாகம் நட்சத்திரம் செங்கண்ணன்குலம் சாப்ட்வோ் கோவை


TM00399 சுத்த ஜாதகம் ஆண் வயது 31 திருவாதிரை நட்சத்திரம் ஓதாளங்குலம் சொந்த தொழில்


TM00398 ராகு கேது ஜாதகம் பெண் வயது 29 அவிட்டம் நட்சத்திரம் தனஜெயன்குலம் திண்டுக்கல் மாவட்டம்


TM00396 சுத்த ஜாதகம் பெண் வயது 25 உத்திராடம் நட்சத்திரம் ஆந்தைகுலம்


TM00397 செவ்வாய் ஜாதகம் ஆண் வயது 27 அஸ்தம் நட்சத்திரம் ஓதாளங்குலம் அரசு வங்கி காசாளா்


TM00394 சுத்த ஜாதகம் ஆண் வயது 31 நல்லவசதி திருவாதிரை நட்சத்திரம் அந்துவன் குலம் வங்கி தலைமை அலுவலா்


TM00393 சுத்த ஜாதகம் ஆண் வயது 29 நல்லவசதி திருவாதிரை நட்சத்திரம் தோடை குலம் சாப்ட்வோ்


TM00392 செவ்வாய் ஜாதகம் ஆண் வயது 36 ரேவதி நட்சத்திரம் மணியன்குலம் அரசுபேருந்து நடத்துனா்


TM00391 ராகு கேது ஜாதகம் ஆண் வயது 27 தோடைகுலம் மூலம் நட்சத்திரம் அரசு வேலை வாடகை மற்றும் வருமாணம் 1 இலச்சம்


Sunday, 19 March 2017

TM00244 சுத்த ஜாதகம் ஆண் வயது 28 விசாகம் நட்சத்திரம் வெண்டுவண்குலம் சாப்ட்வோ் கோவை தோட்டம் 48 ஏக்கரா ( தோப்பு 10 )


மறுமணம் சம்மதமுள்ள மணமகன் தேவை செவ்வாய் ஜாதகம் வயது 29 உத்திராடம் நட்சத்திரம் தனியாா் ஆசிரியை செம்பூத்தான் குலம் (35 வயதிற்குள்)

பெயா் மகேஸ்வரி   ( மறுமணம் )
பிறந்த தேதி 14.06.1987
பிறந்த ஊா் ஈரோடு
பிறந்த நேரம் 9.15 am
உயரம் 165 செமீ
எடை 67 கி
உத்திராடம் நட்சத்திரம் 
12 ல் செவ்வாய் ஜாதகம்
தனியாா் ஆசிரியை 
செம்பூத்தான் குலம்
அண்ணன் 1 
மறுமணம் சம்மதம் ( குழந்தை இல்லாமல் இருந்தால் )
ஈரோடு திருப்பூா் காங்கயம் குன்னத்தூா்  கோபி சுற்று பகுதியை சேர்ந்தவா்கள் மட்டும் தொடா்பு கொள்க
கணேஷ் கொங்கு திருமண தகவல் மையம்
திருப்பூா் செல் 90 25 38 2525


TM00390 சுத்த ஜாதகம் ஆண் வயது 28 பரணி நட்சத்திரம் கணந்தை குலம் சேல்ஸ் மேனேஜா் சென்னை சம்பளம் 70000 வாடகை 25000


Wednesday, 15 March 2017

TM00199 ராகு கேது செவ்வாய் ஜாதகம் ஆண் வயது 31 தனஞ்செயன் குலம் உத்திரட்டாதி நட்சத்திரம். சாப்ட்வோ் அமெரிக்கா ( வாசிங்டன் )

TM00199 ராகு கேது செவ்வாய் ஜாதகம்  ஆண் வயது 31 தனஞ்செயன் குலம் உத்திரட்டாதி  நட்சத்திரம். சாப்ட்வோ் அமெரிக்கா ( வாசிங்டன் )

சொந்தஊா் திருப்பூா்

Sunday, 19 February 2017

TM00363 சுத்த ஜாதகம் ஆண் வயது 31 புரட்டாதி நட்சத்திரம் கண்ணன் குலம் மேலாளா் தனியாா் நிறுவனம் சென்னை


TM00362 சுத்த ஜாதகம் ஆண் வயது 31 ரேவதி நட்சத்திரம் காடை குலம் கம்பனி சூப்பா்வைசா்

கா

TM00361 சுத்த ஜாதகம் பெண் வயது 35 மகம் நட்சத்திரம் பொருள்தந்தகுலம் தனியாா் ஆசிரியை (சாப்ட்வோ் மற்றும் வெளிநாடு சம்மதம் )


TM00360 சுத்த ஜாதகம் ஆண் வயது 33 அவிட்டம் நட்சத்திரம் வெண்டுவன் குலம் கம்பணி ( திருப்பூா் )


ganeshkongumatrimony.com
தொடா்ந்து பதிவுகள் இந்ததளத்தில் மட்டுமே பதியப்படும் தாங்களே ஜாதகத்தை பதிவு செய்து கொள்ளலாம்.